• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • பாபநாசத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக செல்லும் பரப்புரை துவக்க விழா.

பாபநாசத்தில் இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாக செல்லும் பரப்புரை துவக்க விழா.

ஆர்.தீனதயாளன்

UPDATED: Feb 26, 2024, 10:05:42 AM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் இல்லம் தோறும் ஸ்டாலினின் குரல் என்ற தலைப்பில் வீடு வீடாகச் செல்லும் பரப்புரை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. 

Also Watch : பாராளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டி ?

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் தாட்கோ தலைவருமான உ. மதிவாணன் , மாநிலங்களவை உறுப்பினர் சு. கல்யாணசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பரப்புரை நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

Also Watch : தமிழக மக்களை வாழவைக்காமல் இந்திய மக்களை வாழவைக்க ஸ்டாலின் புறப்பட்டு விட்டார் - சீமான்

இதில் ஒன்றிய கழக செயலாளர் நாசர் , ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன், பாபநாசம் பேரூர் கழகச் செயலாளர் கபிலன், பாபநாசம் பேரூராட்சித் தலைவர் பூங்குழலி கபிலன், துணைச் செயலாளர்கள் கருணாகரன், கலியமூர்த்தி மற்றும் ஒன்றிய ,பேரூர், ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் சார்பணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Also Read : எடப்பாடி மக்களுக்காக இதை செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்தால் அதை செய்கின்ற முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார் - ராஜேந்திர பாலாஜி

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended