• முகப்பு
  • கல்வி
  • ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவிக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவிக்கு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

மாமுஜெயக்குமார்

UPDATED: Mar 30, 2023, 2:19:26 PM

கோயம்புத்தூர் மாவட்ட வழங்கல் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த உலக நுகர்வோர் உரிமைகள் தின விழாவில் பங்கெற்ற கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி இயற்பியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவியும், கல்லூரி நுகர்வோர் விழிப்புணர்வு கிளம் உறுப்பினருமான எஸ் . ஸ்ரேயாவை கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended