• முகப்பு
  • அரசியல்
  • அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல்

அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல்

மன்னார் செய்தியாளர்

UPDATED: Feb 25, 2024, 2:19:57 PM

யாழ் தீவக பெண்கள் வலையமைப்பினால் இன்று "அரசியலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் அரசியலில் ஈடுபட எத்தனிக்க விரும்பும் பெண்களுக்கான வலுவூட்டல் கருத்தமர்வு இடம் பெற்றது.


ஊர்காவற்துரையில் உள்ள புளியங்கூடலில் அமைந்துள்ள மகாமாரி சிறுவர் நல்வாழ்வு மண்டபத்தில்  நடைபெற்றது.

Also Read.இசைக்குயில் கில்மிஷாவுக்கு வவுனியாவில் சிறப்பான வரவேற்ப்பு

இந் நிகழ்வில் 7 தீவுகளை சேர்ந்த 42 பெண்கள் கலந்துகொண்டு பயன் பெற்றார்கள். இந் நிகழ்வின் வளவாளராக வட மாகாண இளையோர் வலுவூட்டல் இளையோருக்கான பயிற்றுவிப்பாளர் T.சந்துரு கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் மெசிடோ பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended