• முகப்பு
  • ஆன்மீகம்
  • தஞ்சை மாவட்டம் கீழ வன்னிப்பட்டு கிராமத்தில் கரகம், காவடி, நையாண்டி மேளம் என சமைத்து படையலிட்டு குன்னம் அய்யனார், பொங்காலம்மனை வழிப்பட்டனர். 

தஞ்சை மாவட்டம் கீழ வன்னிப்பட்டு கிராமத்தில் கரகம், காவடி, நையாண்டி மேளம் என சமைத்து படையலிட்டு குன்னம் அய்யனார், பொங்காலம்மனை வழிப்பட்டனர். 

ஆர்.ஜெயச்சந்திரன்

UPDATED: May 26, 2023, 11:51:25 AM

தஞ்சை மாவட்டம் கீழ வன்னிப்பட்டு கிராமத்தில் குன்னம் அய்யனார் பொங்காலம்மன் ஆலயம் உள்ளது.

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஆலயத்தில் துள்ளும் சோறு படையல் விழா நடந்து வருகிறது.

வைகாசி மாதம் 3 நாள் விழாவாக இக்கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். தேர்த் திருவிழா, முளைப்பாரி, அமுது படையல் என கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

விழாவின் முக்கிய நிகழ்வான துள்ளும் சோறு படையல் விழாவை ஒட்டி, 3 கி.மீ தூரத்திற்கு துணி விரிக்கப்பட்டு அதில் பெண்கள் வீட்டில் இருந்து 64 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து எடுத்துவரப்பட்ட சாதத்தை வரிசையாக படையலிட்டு குடும்பம், உறவினர்கள், நண்பர்களுடன் வழிப்பட்டனர். கரகம், காவடி, நையாண்டி மேளம் என கிராமமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

VIDEOS

RELATED NEWS

Recommended