• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ராஜபாளையத்தில் காப்பீடு வேண்டி விண்ணப்பித்த 11 ஆயிரம் பேர்களில்  560 நபர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்வு.

ராஜபாளையத்தில் காப்பீடு வேண்டி விண்ணப்பித்த 11 ஆயிரம் பேர்களில்  560 நபர்களுக்கு காப்பீடு அட்டை வழங்கும் நிகழ்வு.

அந்தோணி ராஜ்

UPDATED: Feb 25, 2024, 10:49:33 AM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதிக்கு உட்பட்ட 50 இடங்களில் முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்ட சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.

இந்த முகாம்களில் புதியதாக காப்பீடு வேண்டி சுமார் 11 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

Also Read : குடுகுடுப்பைக்காரர் மூலம் திமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

இதில் முதற்கட்டமாக 560 நபர்களுக்கு காப்பீடு திட்ட அட்டைகள் பெறப்பட்டது. இந்த அட்டைகளை வழங்கும் நிகழ்ச்சி இன்று சேத்தூரில் நடைபெற்றது.

Also Read : காந்தியடிகளுக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய தமிழர் யார் என்று தெரியுமா ?

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தென்காசி எம்பி தனுஷ்குமார், எம்எல்ஏ தங்கப்பாண்டியன் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Also Watch : சென்னை மாநகராட்சி மேயர் பிரிய வின் கார் விபத்துக்குள்ளாகி நசுங்கியது

சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் 560 பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டைகள் வழங்கப்பட்டது.

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

இந்த காப்பீடு திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட மருத்துவமனைகளில் ரூ. 5 லட்சம் வரையில் இலவசமாக வைத்தியம் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended