நட்பு ரீதியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

திருக்கோவில் - சுகுணதாஸ் சசிகுமார்

UPDATED: Feb 24, 2024, 2:33:30 AM

கிழக்கு பல்கலைக்கழகம் சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள்  நிறுவகத்தின்
 நான்காம் வருட மாணவர்களினால் எற்பாடு செய்யப்பட்ட நட்பு ரீதியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி
𝗦𝗩𝗜𝗔𝗦 𝗣𝗥𝗘𝗠𝗜𝗘𝗥 𝗟𝗘𝗔𝗚𝗨𝗘 மிக விறுவிறுப்பான முறையில்  இடம்பெற்றது.

அந்த வகையில் முதலாம் இடத்தினை - 4ஆம் வருட மாணவர்களும் இரண்டாம் இடம் - 3ஆம் வருட மாணவர்களும் மூன்றாம் இடம் - 2ஆம் வருட மாணவர்களும் வெற்றிவாகை சூடினர்.


நீண்டதொரு இடைவெளிக்கு பின்னர் இவ்வாறான ஒரு போட்டி நிகழ்வு இடம் பெற்றுள்ளதாக அனைத்து வருட மாணவர்களும் தெரிவித்தனர்.

 

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended