ராஜபாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76 வது பிறந்த தின விழா.

அந்தோணி ராஜ்

UPDATED: Feb 24, 2024, 10:16:05 AM

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வடக்கு மற்றும் தெற்கு நகர, அதிமுக சார்பில் முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதுநகர செயலாளர்கள் முருகேசன், தலைமையில் குமரன் தெரு MGR சிலை அருகில் ஜெயலலிதா அவர்கள் திரு உருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்து இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாடிணர்.

Also Watch : சென்னை மாநகராட்சி மேயர் பிரிய வின் கார் விபத்துக்குள்ளாகி நசுங்கியது

அதே போல் தெற்கு நகர செயலாளர் பரமசிவம் தலைமையில் அம்மா உணவகம் முன்பு ஜெயலிதா அவர்கள் திருஉருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் 

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

இந்நிகழ்சியில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் MGR மன்ற துணைச் செயலாளர் பாபுராஜ் அதிமுக மாவட்ட இணைச் செயலாளர் அழகு ராணி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மகளீர் அணியினர் கலந்து கொண்டணர்

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended