மீன்பிடி விசைப் படகுகள் ஆய்வு பாகுபாடு இல்லாமல் ஆய்வு செய்ய மீனவர்கள் கோரிக்கை

கார்மேகம்

UPDATED: May 26, 2023, 11:25:51 AM

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் மீன்வளத் துறை மீனவர்கள் படகுகளை ஆய்வு செய்து வருகிறது.

இதில் சில மீனவர்கள் படகு இல்லாமல் பழைய படகுக்கான ஆர்சி புத்தகம் வைத்திருப்பவர்களையும் ஆய்வில்  சேர்த்து ஆய்வு செய்யக் கூடாது என்றும் இலங்கை கடற்படையால் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னைக்கு புழக்கத்தில் இருக்கும் போலியான படகு உரிமமும் ஒரு காரனமாக இருக்கிறது என்றும் 

இந்த போலியான உரிமம் வைத்து இருப்பவர்களை மீன்வளத் துறையினர்  இனங்கன்டு ரத்து செய்ய வேன்டும் என்றும் ஆய்வறிக்கையில் உன்மையான மீனவர்கள் விடுபட்டு விடாமல் ஆய்வறிக்கை இடம் பெறச்செய்ய  வேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended