• முகப்பு
  • குற்றம்
  • போலி மெடிக்கல் கடைகளுக்கு இனி மூடுவிழா: அரசின் பிடி இறுகுகிறது!

போலி மெடிக்கல் கடைகளுக்கு இனி மூடுவிழா: அரசின் பிடி இறுகுகிறது!

வாசுதேவன்

UPDATED: May 24, 2023, 8:10:42 PM

பி.ஃபார்ம்., படித்தவர்கள் மட்டுமே இனி மெடிக்கல் கடை வைக்க அனுமதி வழங்கப்படும்.

மற்றொரு நபரின் சான்றிதழை வைத்து இனி மெடிக்கல் கடை வைக்க முடியாது.

அனைத்து மெடிக்கல் கடைகளிலும் தினமும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய முடிவு.

சில மெடிக்கல் கடைகளில் மருத்துவரின் சீட்டு இல்லாமல் பணத்திற்காக போதை ஏறும் மாத்திரைகள் விற்பனை நடப்பதாக தொடர்ந்து புகார்.

இதனால் மெடிக்கல் கவுன்சிலிங் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இதன் அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என தகவல்.

உங்கள் பகுதி மெடிக்கல் கடை மற்றும் மருத்துவரை பற்றி இதில் புகார் செய்யலாம் என அறிவிப்பு.

Tamilnadu Medical Council No.914 Poonamalle High Road Arumbakkam, Chennai, Tamilnadu,  India. Ph: 044-26265678

Email: [email protected]

இனி அரசை ஏமாற்றி லாபம் சம்பாதிக்க முடியாது. அரசு பிடி இறுகியுள்ளதால் மெடிக்கல் கடை வைத்துக்கொண்டு கொள்ளை லாபம் பார்த்து வந்தவர்கள் கதிகலங்கி போய் உள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended