• முகப்பு
  • இலங்கை
  • கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை வழங்கி வைத்த கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்!

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Feb 23, 2024, 5:24:05 AM

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் கால்நடைகளை இழந்து பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கால்நடை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவியை ,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.

கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,ஆளுநர் செயலாளர் L.P மதநாயக்க உட்பட அரச அதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended