நந்தியம்பாக்கம் ஊராட்சியில் சிமெண்ட் சாலை திறப்பு 

L.குமார்

UPDATED: May 26, 2023, 9:53:56 AM

மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சியில் அத்திப்பட்டு இந்தியன் ஆயில் எல்.என்.ஜி கம்பெனி சார்பில் , சி எஸ் ஆர் நிதியிலிருந்து 19 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை திறப்பு விழா,

ஊராட்சித் தலைவர் கலாவதி நாகராஜன் தலைமையில் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

விழாவில் சேர்மன்ரவி, திமுக ஒன்றிய செயலாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் கவுன்சிலர் கதிரவன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரசேகர்,, குமார்,துணைத் தலைவர் மனோகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended