டெல்லி படுகொலை கண்டித்து ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பாக கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்

ஜெயராமன்

UPDATED: Feb 23, 2024, 8:45:09 PM

பஞ்சாப்-அரியானா எல்லையில் டெல்லி நோக்கி புறப்பட்ட விவசாயிகள் மீது பாஜக மோடி அரசு கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது.

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

இந்த தாக்குதலால் காவல்துறையினர் நடத்தியை துப்பாக்கி சூட்டில் இளம் விவசாயி சுப்கரன்சிங் படுகொலை செய்தும்,100-க்கும் மேற்பட்ட விவசாயிகளும் படுகாயம் அடைந்துள்ளனர்.

விவசாயிகளின் போராட்டத்தை காவல்துறை மற்றும் ராணுவ படைகளை கொண்டு அடக்குமுறைகளை கையாண்டதாக குற்றம் சாட்டி மோடி அரசை கண்டித்து

Also Read : குடுகுடுப்பைக்காரர் மூலம் திமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

ஐக்கிய விவசாயிகள் மன்னணி மாவட்ட மையம் சார்பாக திருவாரூர் புதிய ரயில் நிலையம் முன்பு கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்டத்தலைவர் எஸ்.தம்புசாமி தலைமை வகித்தார்,

Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.

ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர்கள் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எம்.சேகர், விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.கந்தசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் உலகநாதன்,

Also Read : காந்தியடிகளுக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய தமிழர் யார் என்று தெரியுமா ?

இந்திய தொழிற்சங்க மையம் உள்ளிட்ட சார்ந்த தலைவர்கள், நிர்வாகிகள், தோழர்கள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் கருப்பு கொடி ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended