மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா.

JK 

UPDATED: Feb 24, 2024, 11:54:28 AM

திருவெறும்பூர் கணேசா ரவுண்டானாவில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த புரட்சித்தலைவி அம்மாவின் திருவுருவ படத்திற்கு, முன்னாள் எம்.பி.யும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளருமான ப.குமார் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

மேலும் அண்ணா தொழிற்சங்க அலுவலகத்தில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. 

Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.

முன்னதாக எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் ராவணன், கார்த்திக். பெல் அண்ணா தொழிற்சங்க செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் சுபத்ரா தேவி, சாருமதி, மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் வட்டச் செயலாளர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Also Watch : சென்னை மாநகராட்சி மேயர் பிரிய வின் கார் விபத்துக்குள்ளாகி நசுங்கியது

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended