கபிஸ்தலம் அருகே தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா.

ஆர்.தீனதயாளன்

UPDATED: Feb 24, 2024, 10:36:59 AM

மகளிருக்கான கோலப் போட்டியில் 100-க்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு ஜெயலலிதா உருவங்கள் பொரிக்கப்பட்ட கோலங்கள் போட்டு அசத்தல்.

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலம் அருகே, இரமானுஜபுரம் தோப்புத் தெருவில், முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு மகளிர்க்கான கோலப் போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.

Also Read : குடுகுடுப்பைக்காரர் மூலம் திமுகவினர் நூதன முறையில் தேர்தல் பிரச்சாரம்

நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான கிராம பெண்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு சாலைகள் முழுவதிலும் ஜெயலலிதா உருவம் பொறிக்கப்பட்ட கோலங்கள், இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட கோலங்கள் போன்ற விதவிதமான 100-க்கும் மேற்பட்ட கோலங்களை போட்டு அசத்தினர்.

Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.

இறுதியில் சிறந்த கோலங்களுக்கு பல்வேறு விதமான பரிசுகளும் வழங்கப்பட்டது.

Also Watch : சென்னை மாநகராட்சி மேயர் பிரிய வின் கார் விபத்துக்குள்ளாகி நசுங்கியது

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended