மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மெட்ரிக் பள்ளியில் 39-வது ஆண்டுவிழா:

செந்தில் முருகன்

UPDATED: Feb 25, 2024, 9:31:24 AM

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான குருஞானசம்பந்தர் மெட்ரிக் பள்ளியின் 39-வது ஆண்டு விழா நடைபெற்றது.

Also Read : காந்தியடிகளுக்கு முதன் முதலில் விடுதலை உணர்வை ஊட்டிய தமிழர் யார் என்று தெரியுமா ?

இதில், பள்ளி மாணவ-மாணவிகளின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், பல்வேறு திறன் போட்டிகளிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Also Read : கோத்தகிரி அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் குப்பைகள் மிதந்தால் பரபரப்பு.

தருமபுரம் ஆதீனக்கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், சென்னை சுங்கவரித்துறை கூடுதல் ஆணையர் பாண்டிராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

Also Watch : தேசிய கீதத்தை மறந்தாரா அல்லது புறக்கணிதாரா திமுக எம்எல்ஏ

விழாவில், 2000-த்துக்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended