• முகப்பு
  • இலங்கை
  • புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலம்

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலம்

வவுனியா

UPDATED: May 1, 2024, 7:11:05 AM

புதிய ஜனநாயக மார்க்சிய லெனினிசக் கட்சியின் மேதின ஊர்வலமும், கூட்டமும் இன்று காலை இடம்பெற்றது.original/img_20240501_100213

வுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமாகி பஜார் வீதி ஊடாக வவுனியா நகர மண்டபத்தை அடைந்திருந்துடன், அங்கே மேதின கூட்டமும் இடம்பெற்றது.

VIDEOS

Recommended