• முகப்பு
  • political
  • பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்பது கட்சி விதி. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல - நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்.

பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்பது கட்சி விதி. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல - நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பு வாதம்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

23வரைவு தீர்மானங்களுடன் கட்சி அலுவலகத்தில்இருந்து இமெயில் வந்தது; அதற்கு ஒப்புதல் கொடுத்துள்ளேன். 23 வரைவு தீர்மானங்களை தவிர வேறுஎந்த அஜெண்டாவையும் அனுமதிக்க முடியாதுஎன தெரிவிக்கப்பட்டுவிட்டது - நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம். பொதுக்குழு தான் கட்சியின் உச்சபட்ச அமைப்பு என்பது கட்சிவிதி. ஒருங்கிணைப்பாளரோ, இணை ஒருங்கிணைப்பாளரோ அல்ல - நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்புவாதம். பொதுக்குழுவில் இது நடக்கும், இது நடக்காது என உத்தரவாதம் அளிக்க முடியாது. நாளை திருத்தம் நடக்கலாம்... நடக்காமலும் போகலாம்... பொதுக்குழுவில் தான் உறுப்பினர்களின் விருப்பம் அறிவிக்கப்படும்- எடப்பாடி பழனிசாமி தரப்பு.

VIDEOS

RELATED NEWS

Recommended