சிலிண்டர் மானியம் பலனளிக்காது - ராமதாஸ்

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால்வரியை குறைத்து இருப்பது வரவேற்கத் தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் ட்வீட்செய்து உள்ளார். அதில், தமிழ் நாடு அரசுக்கும் மதிப்புக் கூட்டு வரியை குறைக்க வேண்டியகடமை உண்டு. அதே போல், மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூபாய் 200 மானியம் அளிப்பது எரிவாயு இணைப்பு வைத்திருக்கும் மூன்றில் ஒருவருக்கு பயனளிக்காது என்றார்.

VIDEOS

RELATED NEWS

Recommended