உச்சநீதிமன்றம், எஸ்பிஐ வங்கிக்கு கண்டனம்.

கோபிநாத்

UPDATED: Mar 15, 2024, 10:36:00 AM

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று (மார்ச் 14) வெளியிட்ட நிலையில் அதில் பத்திர எண்கள் விடுபட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு.

இதுகுறித்து இன்றைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம், எஸ்பிஐ வங்கிக்கு கண்டனம் தெரிவித்ததோடு, தேர்தல் பத்திர எண்களை வெளியிட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

Also Read : திமுகவும், பாஜகவும் கூட்டணி பலத்தை நம்பி நிற்கிறது. அதிமுக ஒன்றுதான் மக்களை நம்பி நிற்கிறது - ராஜேந்திர பாலாஜி.

தேர்தல் பத்திர எண்கள் இல்லாமல் எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

VIDEOS

RELATED NEWS

Recommended