• முகப்பு
  • இலங்கை
  • சாணக்கியனை அச்சுறுத்தி தாக்க முற்பட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன

சாணக்கியனை அச்சுறுத்தி தாக்க முற்பட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 7, 2024, 8:32:02 AM

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் தெரிவித்தார்.

Also Read : தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் சியாகு சித்தா மொழிபெயர்ப்பு வெளியீடு

 பிரதமர் அவர்களின் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டார்.

Also Read : காசா இஸ்ரேல் போரை நிறுத்துமாறு போப் பிரான்சிஸ் வலியுறுத்தியுள்ளார்

 இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உயிருக்கு உத்தரவாதம் இவ் நாட்டில் இல்லை. என்பதாகவும் அவர் வெளியி ட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்

Also Read : பயிற்சி நெறிகளை நிறைவு செய்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

எனது சிறப்புரிமை மீறியமைக்காக பாராளுமன்றத்தில் எனது வாக்குமூலம் பதியப்பட்டது. 

 

VIDEOS

RELATED NEWS

Recommended