நீர்கொழும்பு டீன்ஸ் கேக் அகடமியின் பரிசளிப்பு விழா

எம். எப். எம். நசார்

UPDATED: Mar 10, 2024, 4:41:32 AM

நீர்கொழும்பு டீன்ஸ் கேக் அகடமியின் மூன்றாவது பரிசளிப்பு விழா அண்மையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


Also Read :அரசு பள்ளிகளில் 2024- 2025ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது.

அகடமியின் நிர்வாகிகளான திருமதி நிலுபா அமிர்தீன் மற்றும் திரு அமிர்தீன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதமர் அதிதியாக கல்வி ராஜாங்க அமைச்சr A.அரவிந்தகுமார் கலந்து சிறப்பித்ததார்.

வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களையும் கேடயங்களையும் வழங்கி வைத்தார்.

Also Read :  சாணக்கியனை அச்சுறுத்தி தாக்க முற்பட்ட பொதுஜன ஐக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபய குணவர்தன

இந் நிறுவனத்தால் வழங்கப் படுகின்ற சான்றிதழானது ISO அரசாங்க அங்கீகாரத்தோடு வழங்கப் படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Also Read : வருடம் தோரும் 400 காட்டு யானைகள் அழிக்கப்படுகின்றன - விலங்கியல் துறை சிரேஷ்ட்ட பேராசிரியர்

VIDEOS

RELATED NEWS

Recommended