காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி
TGI
UPDATED: Mar 13, 2024, 8:26:16 PM
ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் வழங்கும் மகாலட்சுமி திட்டம் செயல்படுத்தப்படும்
Also Read : அரக்கோணம் பாராளுமன்ற தொகுதி கள நிலவரம்
வேலைக்கு செல்லும் பெண்களுக்காக மாவட்டத்துக்கு ஒரு விடுதி அமைக்கப்படும்
Also Watch : பழனியில் கெட்டுப்போன பஞ்சாமிர்தத்தை பக்தர்களுக்கு அளித்த கோயில் நிர்வாகம்
மத்திய அரசு வேலைகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்
Also Watch : அதிமுக போஸ்டர்களை கிழித்தெறிந்த காவல்துறை
ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பெண் அதிகாரி ஒருவர் நியமிக்கப்படுவார்
Also Watch : இனி திராவிட முன்னேற்றக் கழகம் என்பதை டிரக் மாபியா கழகம் என்று அழைக்கலாம் - வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன்
அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு திட்ட பணியாளர்களுக்கான மாத ஊதியம் இரட்டிப்பாக்கப்படும்
காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.