தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் ?

கோபிநாத்

UPDATED: Mar 16, 2024, 9:52:05 AM

இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு

Also Read : உலக அளவில் விபச்சார உலகின் முடி சூடா ராணியாக இருப்பவருக்கும் ஆய்வாளர்க்கும் என்ன சம்பந்தம் ?

டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் தேதி குறித்த கூட்டம் தொடங்க உள்ளது;

543 தொகுதிகளைக் கொண்ட மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தகவல்;

Also Read : உச்சநீதிமன்றம், எஸ்பிஐ வங்கிக்கு கண்டனம்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறும் தேர்தல் நடத்தப்படும் எனவும் தகவல்

VIDEOS

RELATED NEWS

Recommended