• முகப்பு
  • political
  • திண்டுக்கல் முதல்வர் வரவேற்பு கூட்டத்தில் உயிரிழந்த முதியவர் உயிருக்கு 5 லட்சம் இழப்பீடு.

திண்டுக்கல் முதல்வர் வரவேற்பு கூட்டத்தில் உயிரிழந்த முதியவர் உயிருக்கு 5 லட்சம் இழப்பீடு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் முதல்வர் கூட்டத்தில் பங்கேற்க வந்த போது உயிரிழந்த முதியவர் குடும்பத்திற்கு , 5 லட்சம் நிதி திமுக சார்பில் 5 லட்சம் நிதியை , ஆரோக்கியசாமி குடும்பத்திடம், ஐ.பி.செந்தில்குமார் MLA வழங்கினார். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்து ஊர் திரும்பிய ஆரோக்கியசாமி மயங்கி விழுந்து உயிரிழப்பு. இன்றைய செய்திகள் திண்டுக்கல் தமிழ்நாடு,இன்றைய முக்கிய செய்திகள் தமிழ்நாடு,இன்றைய செய்திகள் தமிழ்நாடு மாவட்டங்கள்,The Great India News,Tgi news,news,Tamil news channel,Tamil news Flash,Tamil news live tv,Latest tamilnadu news tamil,Tamil news daily,dindigul flash news,dindigul latest tamil news live,dindigul breaking news tamil,dmk,stalin,Elderly man dies at Dindigul CM meeting.

VIDEOS

RELATED NEWS

Recommended