- முகப்பு
- மாவட்டச் செய்தி
- குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் நீர் நிலைகளில் நீர் கடுமையாக வற்றி வருகிறது
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் நீர் நிலைகளில் நீர் கடுமையாக வற்றி வருகிறது
முகேஷ்
UPDATED: Apr 30, 2024, 6:52:43 AM
குமரி மாவட்டம் முழுவதுமாக நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
மாவட்டத்தின் முக்கிய தொழில் விவசாயம் அதை நம்பி இருக்கும் நீர்ப்பிடிப்பு அணைகளில் தண்ணீரின் இருப்பு அளவு குறைந்து கொண்டே வருகிறது
இதனால் விவசாயிகள் கடும் கவலையடைந்துள்ளனர்.
48 அடி கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 42 அடியாகவும், 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 46 அடியாகவும் குறைந்துள்ளது.
18 அடி கொண்ட சிற்றார் 1, 2 அணைகளின் நீர்மட்டம் 9 அடியாகவும் குறைந்துள்ளது.

VIDEOS
திருவாரூர் அருகே பழமையான பாவா செய்யது சாதாத் அகமது மவுலானா வலியுல்லாஹ் தர்காவில் 83வது கந்தூரி விழா.
திருச்சி அருகே ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தால் தான் இறப்பு சான்றிதழ் - அரசு மருத்துவரின் அடாவடி பேச்சு