• முகப்பு
  • இலங்கை
  • போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் பற்றிய தகவல்கள் தரவு அமைப்பில் உள்ளிடப்படும்

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் பற்றிய தகவல்கள் தரவு அமைப்பில் உள்ளிடப்படும்

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 25, 2024, 1:35:27 AM

ஏப்ரல் 10 ஆம் திகதி முதல் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகள் பற்றிய தகவல்கள் தரவு அமைப்பில் உள்ளிடப்படும் என இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

Also Read : கல்முனை மாநகர சபையில் ஆன்லைன் மூலம் சேவை அங்குரார்ப்பணம்

 குற்றத்தின் தன்மை, உரிய பொலிஸ் நிலையம், சாரதி அனுமதிப்பத்திரம், தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்கள் தண்டப்பணம் செலுத்தப்படும் தபால் நிலையங்கள் ஊடாக இந்த தரவு அமைப்பில் பதியப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read : புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்

இதேவேளை, இந்த நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்படும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Also Read : முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம் 1935 ஐ நீக்கத் திட்டமிட்டுள்ள அசாம் மாநில பாஜக அரசுக்குக் கடுமையான கண்டனங்கள் - ஜவாஹிருல்லா

 

VIDEOS

RELATED NEWS

Recommended