• முகப்பு
  • india
  • அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு.

அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

டெல்லி: ஒப்பந்த அடைப்படையில் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அக்னிபாத் திட்டத்தால் தேச பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர் குழு அமைக்க வேண்டும் என மனுதாரர் கூறியுள்ளார்.

RELATED NEWS

Recommended