இன்றைய இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை

இர்ஷாத் ரஹ்மத்துல்லா

UPDATED: Mar 25, 2024, 5:40:35 PM

இலங்கை நாட்டின் தங்கச் சந்தையில் பதிவான தங்கத்தின் விலையின்படி, இன்று (25) 22 காரட் தங்கப் பவுன் ரூ.171,250.00 ஆகவும், 24 காரட் தங்கப் பவுன் ரூ. 186,750.00 பதிவு செய்யப்பட்டுள்ளது.

Also Read : நகைச்சுவை சக்கரவர்த்தி நாகேஷ்

இன்றைய தங்கம் விலை அட்டவணை கீழே,

24 காரட் 1 கிராம் - ரூ.23,350.00

24 காரட் 8 கிராம் (1 பவுண்டு) - ரூ.186,750.00

22 கேரட் 1 கிராம் - ரூ.21,410.00

Also Read : குவைத் தேசிய தினம் கொழும்பில் இடம் பெற்றது

22 காரட் 8 கிராம் (1 பவுண்டு) - ரூ.171,250.00

21 காரட் 1 கிராம் - ரூ.20,440.00

21 காரட் 8 கிராம் (1 பவுண்டு) - ரூ.163,450.00

Also Read : வவுனியாவில் பாரம்பரிய வாழ்வியலும் உள்ளூர் சந்தையும்

  • 1

VIDEOS

Recommended