• முகப்பு
  • இந்தியா
  • ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு.

ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பு.

கோபிநாத்

UPDATED: Mar 14, 2024, 11:27:14 AM

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக, 191 நாட்களாக ராம்நாத் தலைமையிலான குழு ஆய்வு செய்தது.

Also Read : திருவேற்காடு திமுக நகர மன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக உயர்மட்ட குழுவுக்கு சுமார் 5000 மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு இருந்தது.

Also Read : 5 ஆண்டுகளில்ல் 22,217 தேர்தல் பத்திரங்கள் விற்பனை.

இந்நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தனர்.

Also Read : குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை.

18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் உடன் இருந்தார்.

Also Read : காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி.

VIDEOS

RELATED NEWS

Recommended