கண்டியில் மகாத்மா காந்தி நினைவு தினம்

கண்டி - ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Feb 11, 2024, 11:31:13 AM

மலையக கலை கலாசார சங்கம் (இரத்தினதீபம் அமைப்பு) கண்டியில் நடத்திய மகாத்மா காந்தி நினைவு தின வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை கண்டியில் இடம் பெற்றது.

கண்டி டி.எஸ் சேனாநாயக்கா வீதியில் அமைந்துள்ள அமரர் செல்லுத்துரை நினைவு மண்டபத்தில் இடம் பெற்ற இவ்வைபவத்தில் பல்வேறு கலைஞர்களும் பாராட்டப்பட்டனர். அதிதியாகக் கலந்துகொண்ட முன்னாள் பேராசிரியர் துரை மனோகரன் உட்பட மற்றும் விசேட அதிதிகள் விறுது வழங்கி கௌரவித்தனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended