மாவனல்லை பதுரியா மத்தியக் கல்லூரியின் வரலாற்று நூல்

பாரா தாஹிர்

UPDATED: Mar 18, 2024, 12:32:54 AM

மாவனல்லை பதுரியா மத்தியக் கல்லூரியின் வரலாறு பற்றிய நூலொன்று அக் கல்லூரியின் ஓய்வு பெற்ற உப அதிபர் திருமதி நஸீஹா ஸரூக்கினால் தொகுத்து நூலுரு பெறவுள்ளது.

Also Read : பழனி பஞ்சாமிர்தம் குறித்து வெள்ளை அறிக்கை வேண்டும்

இதற்காக பின்வரும் தகவல்கள் இக் கல்லூரியில் கல்வி கற்ற நாடளாவிய ரீதியில் வசித்து வரும் மாணவர்களிடமிருந்து கோரப்பட்டுள்ளது. 

💎பல்கலைக்கழக பாடநெறியை பூர்த்தி செய்தோர் பல்கலைக்கழகத்தின் Demosttrater ஆக செயல்பட்டு இருப்பின் பாடம்,பல்கலைக்கழகம் என்பவற்றை குறிப்பிடவும்.

💎தேசிய கல்வியல் கல்லூரி அனுமதி பெற்றோர் தனது உயர் தர பரீட்சைக்கு தோன்றிய ஆண்டு,பாடநெறி, தேசிய கல்வியியல் கல்லூரியின் பெயர்,என்பவற்றை குறிப்பிடவும்.

Also Read : நெடுங்கேணியில் இன்றைய தினம் மூடப்பட்ட வர்த்தக நிலையங்கள்

💎பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக கடமையாற்றியோர்,கற்பிக்கும் பாடம்,பல்கலைக்கழகம்,என்பவற்றை குறிப்பிட்டவும்.

💎பாடசாலையில் சிரேஷ்ட மாணவத் தலைவன் அல்லது தலைவியாக இருந்தோர் தனது பெயர்,கடமையாற்றி ஆண்டு என்பவற்றை குறிப்பிடவும். 

💎2005ஆம் ஆண்டுக்கு முன் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றிருப்பின் சான்றிதழ் பிரதியுடன் குறிப்பிடவும்.

Also Read : இந்திய மீனவர்களுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

மேற்குறிப்பிட்டோர் தாங்கள் தகவல்களை 2024 மார்ச் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் 0770180020 என்ற இலக்கத்தோடு தொடர்பு கொண்டு தரவுகளை வழங்குமாறு கல்லூரி அதிபர் ஏ .எல் .ஏ. ரஹ்மான்  வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

VIDEOS

RELATED NEWS

Recommended