• முகப்பு
  • கல்வி
  • தனியார் தொடக்கப் பள்ளி மழலையர் வகுப்பான , யு. கே. ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

தனியார் தொடக்கப் பள்ளி மழலையர் வகுப்பான , யு. கே. ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

ஏசுராஜ்

UPDATED: Apr 7, 2024, 1:27:16 PM

தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் அருகே மானோஜ்ப்பட்டியில் இயங்கிவரும் தனியார் பள்ளியான சன் ரைஸ்  மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் மழலையர் வகுப்பான , யு. கே. ஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது ,

மாணவர்கள் பட்டமளிப்பு விழா உடையணிந்த உற்சாகமாக சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். விழாவில் 

பள்ளித் தலைமை ஆசிரியர் முனைவர் பாத்திமுனிஷா க பட்டமளித்து வாழ்த்துரை வழங்கினார்.சிறப்பு விருந்தினக்களாக முனைவர் சிராஜீதீன், கணிப்பொறி பொறியாளர் ஜெசிமா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

விழாவில் பெற்றோர்கள் , பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர், இந்நிகழ்ச்சி அனைத்து ஏற்பாடுகளை  ஜீவா உமையாள்பதி செய்திருந்தனர்.

VIDEOS

Recommended