தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் விசேட பூசை

யாழ் - பிரதீபன்

UPDATED: Jan 1, 2024, 9:13:28 AM

2024 ஆங்கில புத்தாண்டில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று திங்கட்கிழமை (01) விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றன.

இதன்போது பக்தர்கள் பலரும் பங்கேற்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended