உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் ராகுல்காந்தி.

உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி தொகுதி வேட்பாளராக ராகுல்காந்தி போட்டியிடுவார் என காங்கிரஸ் கட்சி அறிவிப்பு.

கேரளாவின் வயநாடு தொகுதியை தொடர்ந்து 2வது தொகுதியாக ரேபரேலியில் போட்டியிடுகிறார் ராகுல்.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended