இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் 3.5.2024

Admin

UPDATED: May 3, 2024, 6:25:40 AM

ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைவு.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.52,920க்கு விற்பனை.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.100 குறைந்து கிராம் ரூ.6615க்கு விற்பனை ஆகிறது. 

வெள்ளி விலையில் மாற்றமின்றி ரூ.87க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

  • 1

VIDEOS

Recommended