தங்கப்ப பதக்கம் வென்ற அஸ்லம் ரொசான்

(ஜே.எம். ஹாபீஸ்)

சிறுவர்குரல் (The Voice Kids Sri Lanka) என்ற நிகழ்வில் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப்ப பதக்கம் வென்ற அஸ்லம் ரொசான் என்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு கண்டியில் இடம் பெற்றது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தலைமையில் கண்டி சிட்டி சென்றர் மத்திய நிலையத்தில் இது இடம் பெற்றது. இவர் கண்டி மஹாநாம கல்லுரி மாணவனாகும். 

 மத்திய மாகாண பாடசாலைகள் விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் அத்துல ஜயவர்தன, சிட்டி சென்றர் முகாமையாளர் மாதவ ஜயசிங்க உட் பட பலர் இதில் கலந்து கொண்டனர். 

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended