மே 6ம் தேதி +2 தேர்வு முடிவுகள்.

தமிழ்நாட்டில் திட்டமிட்டப்படி வரும் 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்.

தேர்வு முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுவது குறித்து தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக விளக்கம்.

VIDEOS

இந்தியா

இலங்கை

விளையாட்டு

தமிழ்நாடு

உலகம்

Recommended