• முகப்பு
  • லஞ்சம்
  • வாலாஜாவில் நில உட்பிரிவு மாற்றுவதற்காக மூன்றாயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது!

வாலாஜாவில் நில உட்பிரிவு மாற்றுவதற்காக மூன்றாயிரம் லஞ்சம் வாங்கிய நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது!

பரணி

UPDATED: Mar 26, 2024, 7:12:25 PM

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வரும் அரவிந்த் வயது 26 இவர் அரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் மகன் சுதாகர் வயது 43 வாலாஜா வட்டத்திற்குட்பட்ட செங்காடு கிராமத்தில் வீட்டுமனை வாங்கி கடந்த 09/02/2024 ஆம் தேதி பத்திர பதிவு செய்துள்ளார்

Also Watch : குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரம் செய்வதறியாது தவித்த பெற்றோர்.

அதனைத் தொடர்ந்து வாங்கப்பட்ட நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக உரிமம் பெற்ற நில அளவையர் அரவிந்தை அனுகியுள்ளார்

அப்போது அரவிந்த் வீட்டு மனையை உட்பிரிவு செய்து மாற்ற ஐந்தாயிரம் கேட்டதாக தெரிகிறது அதன்பின் 3 ஆயிரம் கொடுப்பதாக ஜெயராமன் ஒத்துக் கொண்டுள்ளார்

Also Watch : அமலாக்கத் துறையினரையே உளவு பார்த்த கெஜ்ரிவால் நடந்தது என்ன ?

இந்த நிலையில் அலுவலகத்தில் அதற்காக தொகை 3 ஆயிரத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் இரசாயனம் தடவிய பணத்தை வழங்கியுள்ளார்

அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Also Watch : இந்த தேர்தலோடு திமுக என்ற கட்சி காற்றோடு பறக்க வேண்டும்

VIDEOS

Recommended