தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் சதம் அடித்த வெப்பம்.

Admin

UPDATED: May 1, 2024, 2:35:42 PM

இன்று 1.5.2024 தமிழ்நாட்டில் 18 இடங்களில் சதமடித்த வெப்பநிலை :

☀️கரூர் பரமத்தி - 111°F

☀️வேலூர் - 111°F

☀️ஈரோடு - 110°F

☀️திருச்சி - 110°F

☀️திருத்தணி - 109°F

☀️தருமபுரி - 107°F

☀️சேலம் - 107°F

☀️மதுரை நகரம் - 107°F

☀️மதுரை விமான நிலையம் - 107°F

☀️திருப்பத்தூர் - 107°F

☀️நாமக்கல் - 106°F

☀️தஞ்சாவூர் - 106°F

☀️மீனம்பாக்கம் - 105°F

☀️கடலூர் - 104°F

☀️பாளையங்கோட்டை - 104°F

☀️கோவை - 104°F

☀️நுங்கம்பாக்கம் - 102°F

☀️நாகப்பட்டினம் - 102°F

 

VIDEOS

Recommended