- முகப்பு
- சிறப்பு கட்டுரை
- மனையடி சாஸ்திரம்
மனையடி சாஸ்திரம்
TGI
UPDATED: Jan 16, 2024, 8:13:42 PM
உங்களுடைய கனவு வீட்டுக்குள் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழும் படியான ஆசீர்வாதத்துடன் வாழ பின் தொடரும் நீலாகலத்தின்படி வீட்டை கட்டவும் :
6 அடி - நன்மை உண்டு
8 அடி - மிகுந்த பாக்கியமுண்டு
10 அடி-ஆடு, மாடு குறைவில்லா வாழ்வு தரும்
11 அடி-பால் சாதமுண்டு
16 அடி - மிகுந்த செல்வமுண்டு
17 அடி - அரசனை போல் பாக்கியம் உண்டாகும்
20 அடி-இன்பும் தரும் இராஜயோகம் உண்டாகும்
21 அடி-பசுக்களுடன் பால் பாக்கியம் கிடைக்கும்
22 அடி- மகிழ்ச்சி உண்டாகும், எதிரிகள் அஞ்சுவார்கள்
26 அடி-இந்திர வாழ்வு கிடைக்கப்பெறும்
27 அடி-மிகுந்த செல்வமுடன் வாழ்க்கை அமையும்
28 அடி- தெய்வ பார்வை, செல்வங்களும் கிடைக்கும்
29 அடி-பால் வளம், செல்வம் கிடைக்கப்பெறும்
30 அடி - லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும்
31 அடி - சிவபெருமானின் அருள் பெறும் நன்மை உண்டாகும்
32 அடி-திருமால் பார்வை கிடைக்கபெற்று வாழ்வு சிறப்பாக அமையும்
33 அடி- நன்மை கிடைக்கப்பெறுவர்
35 அடி - லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும்
32 அடி- திருமால் பார்வை கிடைக்கபெற்று வாழ்வு சிறப்பாக அமையும்
33 அடி- நன்மை கிடைக்கப்பெறுவர்
35 அடி - லட்சுமி பார்வை பெற்று வாழ்வு சிறக்கும்
36 அடி- அரசாலும் பாக்கியம் கிடைக்கப்பெறுவார்
37 அடி-இன்பம், லாபம் கிடைக்கும்
39 அடி-இன்பம், சுகம் கிடைக்கும்
40 அடி - என்றும் களிப்புடன் திகழ்வார்கள்
41 அடி-இன்பம், செல்வம் கிடைக்கும்
42 அடி -லக்ஷ்மி துணை கிடைக்கும்
45 அடி -சற்புத்திரர் உண்டு
50 அடி-பால் வளம் கிடைக்கப்பெறும்
52 அடி-தான்யம் உண்டு
54 அடி - லாபம் அடைவார்கள்
56 அடி-புத்திர பாக்கியம் கிடைக்கும்
60 அடி-பொருள் உற்பத்தி உண்டாகும்
64 அடி-வெகு சம்பத்துண்டு
66 அடி-புத்திர பாக்கியம் கிடைக்கும்
68 அடி- திரவிய லாபம் கிடைக்கும்
75 அடி-சுகம் உண்டாகும்
80 அடி-லக்ஷ்மி துணை கிடைக்கும்
84 அடி- சௌபாக்கியம் உண்டாகும்
85 அடி- சீமான் ஆவான்
88 அடி- சௌபாக்கியம் உண்டாகும்
89 அடி-பல வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும்
90 அடி - யோக பாக்கியம் உண்டு
92 அடி- ஐஸ்வர்யம் உண்டாகும்
94 அடி-அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும்
98 அடி-அந்நிய தேசம் வாய்ப்பு கிடைக்கும்
99 அடி-ராஜ்ஜியம் ஆள்வான்
100 அடி-சேமத்துடன் வாழ்வான்