திருச்சியில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. Live Updates On Election Results 2024

JK

UPDATED: Jun 4, 2024, 3:31:22 AM

Election Results 2024 Live Updates

இன்று காலை 6 மணி முதல் வேட்பாளருக்கான முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு அவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையை சரி பார்த்து உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

இதே போல செய்தி சேகரிப்பதற்காக சென்ற செய்தியாளர்களும் அடையாள அட்டைகள் மற்றும் அவர்களது உடைமைகளை சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். 

வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த சீலிடப்பட்ட அறைகளிலிருந்து இருந்து தேர்தல் அலுவலரும் திருச்சி மாவட்ட ஆட்சியருமான பிரதீப்குமார் தலைமையில், தேர்தல் பார்வையாளர்கள்

ராஜு பிரசாத், தினேஷ்குமார் மற்றும் வேட்பாளரின் முகவர்களின் முன்னிலையில் வைக்கப்பட்ட சீல்கள் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு என்னும் அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது.

முன்னதாக தபால் வாக்கு வாக்கு என்னும் அறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு  தபால் வாக்குகள் என்னப்பட்டு வருகிறது.

பதிவான 8665 தபால் வாக்குகள் தற்பொழுது எனும் பணி தொடங்கி உள்ளது.

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் தபால் வாக்கு எண்ணிக்கை நிலவரம்

Election Results 2024

தபால் ஓட்டுஎண்ணிக்கையில்

மதிமுக- 5,

அதிமுக - 2,

அமமுக - 7,

நாம் தமிழர் -9

நாம் தமிழர் தபால் ரோட்டில் முன்னணியில் உள்ளது

VIDEOS

Recommended