• முகப்பு
  • யூ டியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது.

யூ டியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது.

School

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

யூ டியூபர் மாரிதாஸ் என்பவர் மதுரையில் கைது. சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பதிவுசெய்ததையடுத்து காவல்துறை அவர் மீது 153 A, 505 (2) பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவான பிறகு சர்ச்சைக்குரிய ட்வீட்டை அவர் நீக்கியுள்ளார்.

VIDEOS

RELATED NEWS

Recommended