Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத் தில் 24 மணி நேரமும் செயல் படும் மின்னகத்தை 94987- 94987 என்ற எண்ணில் தொடர்புகொண்டு மின்சார தடை, அவசர அழைப்புகளுக்கு அழைத்து புகார் தெரி விக்கலாம். மாவட்ட வாரியாக வாட்ஸ்அப் எண்கள் சென்னை 94458-50829, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் 94443-71912, கோயம்புத்தூர், திருப்பூர், நீல கிரி 94421-11912, சேலம், ஈரோடு, நாமக்கல் 94458 51912, மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவ கங்கை 94431-11912, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமாரி, விருதுநகர் 89033-31912, திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், அரி யலூர் புதுக்கோட்டை, திரு வாரூர், நாகப்பட்டினம், கரூர் 94861-11912, வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி 63802-81341, விழுப்புரம், திருவண்ணா மலை, கடலூர் 94458-55768 எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. மின்தடை புகார்கள் சேதமடைந்த மின்சார கம் பம், தொங்கலான மின் கம்பி கள், திறந்த நிலையிலுள்ள சேதமடைந்துள்ள தெருவிளக் குப் பெட்டி, மின் வினியோ கப் பெட்டி, அபாயகரமாக வெளியில் தெரியும் மின் ஒயர் கள், மின் அமைப்பிலுள்ள பழுதுகள் முதலியன: நுகர் வோர்கள் தங்கள் செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து அவைகளை தங்கள் வசிக்கும் மாவட்டத்திற்கு வழங்கப்பட் டுள்ள 'வாட்ஸ்- அப்' எண் ணிற்கு அனுப்பலாம். செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#இன்றையசெய்திகள்சென்னை #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #madurainews #karurnews #dharmapurinews #virudhunagarnews #chennainews #kovainews #Trichynews #nilgirinews #salemnews #tuticorinnews #dindigulnews #Thirupurnews #pudukottainews #cudaloorenews #coimbatorenewstoday #chengalpetnewstodaytamil #sivagangainewstodaytamil #Rameshwaramnewstodaytamil #vellorenewstoday #nagapatinamnewstoday #kanchipuramnewstodaytamil #indrayamukkiyaseithigal #indrayaseithigal #thalaipuseithigal #mukkiyaseithigal #perambalurlatestnewstamil #nellaitodaynewstamil #thiruvannamalainewstoday #ebcomplaint #eb #electricitycomplaint #whatsapo
Comments & Conversations - 0