Author: THE GREAT INDIA NEWS

Category: education

தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ம் தேதி வெளியானது. பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இன்று (ஜூன் 24) முதல் வழங்கப்படுகிறது. 10,12ம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பிறந்த தேதி, பதிவு எண் விவரத்தை அளித்து www.dge.tn.nic.inல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#10thresult #12thresult #10thmarksheet #12thmarksheet #college #school #admission #education
Comments & Conversations - 0