• முகப்பு
  • india
  • பத்து லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குபவரா நீங்கள்.

பத்து லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குபவரா நீங்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் சம்பளம்வாங்குவோருக்கு வரியைக்குறைக்கும் சூப்பர்டிப்ஸ். பொதுத் துறை வங்கிகள் வெளியிடும் வரி இல்லா பத்திரங்கள் மீதான முதலீட்டுக்கு அதிகவட்டி வருமானம் கிடைக்கிறது. PFC, REC, NHAI, HUDCO, IRFC நிறுவனங்கள் 2012 - 16 இல் 10, 15, 20 ஆண்டுகள் முதிர்வு காலத்தில் பத்திரங்களை வெளி இட்டது. இதற்கு முதிர்வுகாலத்தின் போது சராசரியாக 5.6 % வரையிலான வட்டி வருமானத்தை அளிக்கிறது. இது ரூபாய் பத்து லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்குப் பயன் படும், செய்தியாளர் க. துர்கா மதன்குமார்

VIDEOS

RELATED NEWS

Recommended