Author: THE GREAT INDIA NEWS

Category: world

மூளைக்கட்டி என்பது மூளையினுள் உயிரணுக்களின் அசாதாரணமான வளர்ச்சி ஆகும். இன்று (8ம் தேதி) மூளைக்கட்டி நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மூளைக்கட்டி இருப்பவர்களுக்கு அதீத தலை வலி இருக்கும். அவர்களால் சீராகச் சிந்திக்க முடியாது. ஆளுமை அல்லது நடத்தையில் சிறு மாற்றம் ஏற்படும். எப்போதும் பலமற்று உணர்வார்கள். நிதானம், கேட்கும் மற்றும் பார்க்கும் திறனைக் கொஞ்சம் இழந்திருப்பார்கள். செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#worldbrainday #brain #இன்றையசெய்திகள்உலகம் #இன்றையமுக்கியசெய்திகள்உலகம் #இன்றையதலைப்புச் செய்திகள்உலகம் #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latestindianewstamil #Tamilnewsdaily #Districtnews #indianewslive #worldnewstamil #worldnews #worldnewsintamiltoday #worldnewstodayintamil #srilankatodaysnews #srilankalatestnews #srilankanews #srilankastruggle
Comments & Conversations - 0