Author: THE GREAT INDIA NEWS

Category: tamilnadu

இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்போர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. நாளை முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டாய ஹெல்மெட் மோட்டார் விபத்துகளில் தலையில் அடிபட்டு உயிர் இழப்பதை தடுப்பதற்காக இதை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மக்களின் கருத்து இருசக்கர வாகனத்தில் பின்னால் பயணிப்போர் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற உத்தரவில் இருந்து முதியவர்களுக்கும், நோயாளிகளுக்கும் விளக்கு அளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. அதைப்போல் குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகளை சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது, இதிலிருந்து பல்வேறு விபத்துகளை தவிர்க்க முடியும் என்று மக்கள் கருத்து. செய்தியாளர் பாஸ்கர்

Tags:

#helmet #helmetdriving #bikeriding #dikedriving #Helmetmandatory ##இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #nlc #neyvelinlc #peoplestruggle
Comments & Conversations - 0