மீண்டும் பலம் பெறுமா அதிமுக ?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மீண்டும் கட்சியை பலப்படுத்த எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் . இரண்டு நாட்களுக்கு முன்பு சேலம் சிலுவம்பாளையத்தில் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடிய எதிர்க்கட்சித் தலைவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார் . பாராளுமன்ற உறுப்பினர் நியமனத்தை பற்றியும் ஆலோசனை நடத்தி வருகின்றார். ‌ பாரதிய ஜனதா கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் உறுப்பினர்களை உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் இந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறார் இது முடிந்தவுடன் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியின் கட்டமைப்பை மேலும் வலு சேர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIDEOS

Most Read News

RELATED NEWS

Recommended