அமைச்சர் மனோதங்கராஜ் பதவி பறிக்கபடுமா?

குமரி ஒற்றன்

UPDATED: May 29, 2023, 10:42:50 AM

கன்னியாகுமரி : அமைச்சர் மனோதங்கராஜ் பதவி பறிக்கபடுமா? பிரதமர் குறித்து முகநூலில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

திமுக உடன்பிறப்புகளும் அமைச்சரின் இந்த அநாகரிக பதிவு குறித்து கடும் கண்டனம் தெரிவித்து தலைமைக்கு தகவல் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே மத்திய அரசுடன் மல்லு கட்டி அமலாக்க துறை விருந்துக்கு ஆளாகி வரும் நிலையில் இப்படி நாட்டின் பிரதமர் குறித்து மனோதங்கராஜ் பேசி இருப்பது எரியும் நெருப்பில் எண்ணெய்விட்டது போல் உள்ளதாக திமுகவினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து பாஜக வினர் மனோ தங்கராஜ் பதவி விலக வேண்டும் எனவும் இல்லையென்றால் போராட்டம் நடத்தபடும் என தெரிவித்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended