Author: THE GREAT INDIA NEWS

Category: district

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட வலசக்காடு ஊராட்சி வாய்க்கால் மேடு தெருவில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன, இந்நிலையில் ஏற்கனவே தமிழக அரசு பாழடைந்த கட்டிடங்கள் பழுதான நீர்த்தேக்கத் தொட்டிகள் அனைத்தும் இடிப்பதற்கு தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இந்நிலையில் பல்வேறு ஊராட்சிகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்ட நீர்தேக்க தொட்டி , இதுவரை மீண்டும் டேங்க் கட்டுவதற்கு கடலூர் மாவட்ட அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சமபந்தி நடைபெற்றது அப்போது கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் விவசாயத்துறை அமைச்சர் பார்வையிட்டு விரைவில் முடித்து தருவதாக உறுதி அளித்தார்கள். இதுநாள்வரை கண்டு கொள்ளவில்லை இதனால் ஊராட்சி மன்ற தலைவர் அனில் குமார் தெருவில் பைப்லைன் களில் நேரடியாக குழாய் இணைத்து 3 லயன்களில் மின்சாரம் வந்தால் வீடுகளுக்கு தண்ணீர் செல்லும் இல்லையெனில் பொது மக்கள் குடிநீருக்காக மிகவும் அவதிப்பட்டு வரும் நிலை. ஊராட்சி மன்ற தலைவர் அணில் குமார் மற்றும் பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு மனு மூலமாக , நேரடியாக வாய்மொழியில் குற்றம்சாட்டி வருகின்றன அரசு அதிகாரிகள் கண்டு கொள்ளாதது ஏன். ஸ்ரீமுஷ்ணம் செய்தியாளர் சண்முகம்

Tags:

#இன்றையசெய்திகள்கடலூர் #இன்றையமுக்கியசெய்திகள்தமிழ்நாடு #இன்றையசெய்திகள்தமிழ்நாடு #TheGreatIndiaNews #Tginews #news #Tamilnewschannel #TamilnewsFlash #Tamilnewslivetv #Latesttamilnadunewstamil #Tamilnewsdaily #Districtnews #politicalnews #crimenews #Newsinvariousdistricts #cudaloorenewstodaytamil #cudalooreflashnewstamil #tamilnews #tamillatestnews #todaysindianews #tamilpoliticalnews #aanmegamnews #todaystamilnadunews #indiabusinesstoday #neyvelinewstoday #peoplestruggle
Comments & Conversations - 0